అర్థం : கருங்கல் மற்றும் தாரை கலந்து உருவாக்கிய ரோடு
ఉదాహరణ :
தற்பொழுது கிராமங்களில் கூட தார்ரோடுகள் காணப்படுகிறது
పర్యాయపదాలు : தார்சாலை
ఇతర భాషల్లోకి అనువాదం :
गिट्टी और अलकतरे को मिलाकर बनाई हुई सड़क।
आज-कल गाँवों में भी डामरी सड़कें दिखाई देती हैं।