అర్థం : மாட்டை ஓட்டுவதற்காக கூர்மையான இரும்பு முனைக் கொண்ட சிறுகம்பு.
ఉదాహరణ :
தார்க்குச்சியின் நுனியில் சிறு ஊசி வைத்திருப்பார்கள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : விலங்குகளை ஓட்டுவதற்காக கூர்மையான இரும்பு முனை கொண்ட சிறு கம்பு.
ఉదాహరణ :
யானைப்பாகன் யானையை தார்க்கோலால் குத்தினான்
పర్యాయపదాలు : தார்க்கோல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
An elephant goad with a sharp spike and a hook.
ankus