అర్థం : விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் சார்பாக வசூல் செய்யும் மேலும் சிறிய - சிறிய பிரச்சனைகளில் தலையிடும் தாலுக்காவின் ஒரு முக்கிய அதிகாரி
ఉదాహరణ :
அவனுடைய தந்தை தாசில்தாராக இருக்கிறார்
పర్యాయపదాలు : வட்டாட்சியர்
ఇతర భాషల్లోకి అనువాదం :
तहसील का वह प्रधान अधिकारी जो किसानों से सरकारी मालगुज़ारी वसूल करता और माल के छोटे मुकदमे सुनता है।
उसके पिताजी तहसीलदार हैं।