అర్థం : நன்றாக நடக்க அல்லது நிற்க முடியாத காரணத்தால் இந்த பக்கமும் அந்த பக்கமும் அசைவது
ఉదాహరణ :
மது அருந்தியவன் தள்ளாடிக் கொண்டிருக்கிறான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : போதையில் தலை அல்லது உடலை முன்னும் பின்னும் இங்குமங்கும் அசைப்பது
ఉదాహరణ :
குழந்தைகள் மகிழ்ச்சியில் ஆடிக்கொண்டிருந்தனர் மது அருந்தியவன் போதையில் ஆடிக்கொண்டிருந்தான்
పర్యాయపదాలు : ஆடு
ఇతర భాషల్లోకి అనువాదం :