పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి தளிமம் అనే పదం యొక్క అర్థం.

தளிமம்   பெயர்ச்சொல்

అర్థం : வியாபாரி, தொழிலாளி முதலியோர் உட்காரும் ஆசனம்

ఉదాహరణ : வியாபாரி மெத்தென்ற ஆசனத்தில் உட்கார்ந்து பொருட்களின் அட்டவணையை தயாரித்துக் கொண்டிருக்கிறான்

పర్యాయపదాలు : அணை, சேணம், தற்பம், தவிசு, மெத்தென்ற ஆசனம், மெத்தை


ఇతర భాషల్లోకి అనువాదం :

व्यवसायी, दुकानदार आदि के बैठने का आसन।

दुकानदार गद्दी पर बैठकर सामानों की सूची तैयार कर रहा था।
गद्दी

A soft bag filled with air or a mass of padding such as feathers or foam rubber etc..

cushion

అర్థం : பஞ்சு, வைக்கோல் முதலியவற்றால் உருவான மொத்தமான மிருதுவான விரிப்பு

ఉదాహరణ : அவன் மெத்தையில் தூங்குகிறான்

పర్యాయపదాలు : அணை, சேணம், தற்பம், தவிசு, மெத்தை, மெல்லணை


ఇతర భాషల్లోకి అనువాదం :

रुई,पयाल आदि से भरा हुआ मोटा और गुदगुदा बिछौना।

वह गद्दे पर सोया हुआ है।
गदेला, गद्दा

A large thick pad filled with resilient material and often incorporating coiled springs, used as a bed or part of a bed.

mattress

అర్థం : இரும்பிலான இரு துண்டுகளை இணைப்பதற்காக உருவாக்கபடும் ஒரு வகை வாள்

ఉదాహరణ : சோகன் வாளினால் பாம்பை இரண்டு துண்டாக வெட்டினான்

పర్యాయపదాలు : அசி, உவணி, எஃகம், கட்கம், கண்டகம், தடறு, தாராங்கம், தூவத்தி, நந்தகம், நவிரம், மத்தகம், வசிகரணம், வாள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

लोहे के दो टुकड़ों को जोड़कर बनाई जाने वाली एक प्रकार की तलवार।

सोहन ने दुलोही से साँप के दो टुकड़े कर दिए।
दुलोही

A cutting or thrusting weapon that has a long metal blade and a hilt with a hand guard.

blade, brand, steel, sword

అర్థం : சிறிய மெத்தை

ఉదాహరణ : தாய் குழந்தையை மெத்தையின் மீது படுக்க வைத்தாள்

పర్యాయపదాలు : அணை, சேணம், தற்பம், தவிசு, மெத்தை, மெல்லணை


ఇతర భాషల్లోకి అనువాదం :

छोटा गद्दा।

माँ ने बच्चे को गद्दी पर सुला दिया।
गदेली, गद्दी