అర్థం : உடலில் மெலிவு ஏற்படல்
ఉదాహరణ :
அவன் கொஞ்சம்கொஞ்சமாக மெலிந்துபோகிறான்
పర్యాయపదాలు : உயிரொடுங்கிபோ, ஒல்லியாகிப்போ, சோர்ந்துபோ, நடங்கிபோ, பலமிழந்துபோ, மெலிந்துப்போ, வலுகுறைந்துபோ
ఇతర భాషల్లోకి అనువాదం :
शरीर का क्षीण होना।
वह धीरे-धीरे दुबला रहा है।అర్థం : ஒரு சிறந்த நிலையில் இருப்பது
ఉదాహరణ :
அதிக முறை பயன்படுத்தியதன் காரணமாக இந்த காலுறை தளர்ந்துபோய்விட்டது
ఇతర భాషల్లోకి అనువాదం :
Arrive at a certain condition through repeated motion.
The stitches of the hem worked loose after she wore the skirt many times.అర్థం : ஒரேமாதிரியான வேலை அல்லது சூழ்நிலையால் மனம் அடையும் நிலை
ఉదాహరణ :
எப்பொழுதுமே கணிப்பொறியின் அருகில் உட்கார்ந்திருப்பதால் மனம் சலித்துப்போகிறது
పర్యాయపదాలు : அலுத்துபோ, களைத்துப்போ, சலித்துபோ, சோர்வடை
ఇతర భాషల్లోకి అనువాదం :