అర్థం : படுக்கும்போது தலையைச் சற்று உயரமாக வைத்துக் கொள்வதற்காக பஞ்சு போன்ற மென்மையான பொருளோ காற்றோ அடைக்கப்பட்ட பை போன்ற சாதனம்.
ఉదాహరణ :
அவன் கட்டிலில் இரண்டு தலையணை வைத்து தூங்கினான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A cushion to support the head of a sleeping person.
pillowఅర్థం : வட்டமாக கீழே வைக்கும் சிறிய மென்மையான தலையணை
ఉదాహరణ :
ரேகா தூங்கும் சமயம் வட்டத்தலையணை வைக்கிறாள்
పర్యాయపదాలు : தலகாணி, தலைக்குசரம், வட்டத்தலையணை
ఇతర భాషల్లోకి అనువాదం :
गाल के नीचे रखने का गोल,छोटा और कोमल तकिया।
रेखा सोते समय गलतकिया भी लगाती है।