అర్థం : குறிப்பிட்ட சூழலில் குறிப்பிடப்படும் இடம்
ఉదాహరణ :
படை வீரர்கள் பயிற்சி செய்யும் இடத்திற்கு நாம் செல்ல முடியாது
పర్యాయపదాలు : இடம், நிலம், பகுதி, பரப்பு, மனை
ఇతర భాషల్లోకి అనువాదం :
A part of a structure having some specific characteristic or function.
The spacious cooking area provided plenty of room for servants.అర్థం : ஏதாவது ஒரு தேவ தேவியர்கள் இருக்குமிடம்
ఉదాహరణ :
நம்முடைய கிராமத்தில் இந்த தேவி இருக்கும் தலத்தில் ஒவ்வொரு வருடமும் விழா கொண்டாடப்படுகிறது நான் ஒவ்வொரு சனிக்கிழமையும் தேவி இருக்கும் தலத்திற்கு போகிறேன்
పర్యాయపదాలు : இடம், க்ஷேத்திரம், சேத்திரம், ஸ்தலம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी देवी-देवता का स्थान।
हमारे गाँव में डीह थान पर प्रतिवर्ष मेला लगता है।