పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి தற்புகழ்ச்சி అనే పదం యొక్క అర్థం.

தற்புகழ்ச்சி   பெயர்ச்சொல்

అర్థం : ஒருவர் தன்னைத் தானே புகழ்ந்துகொளும் செயல்.

ఉదాహరణ : வித்வான்கள் தற்புகழ்ச்சி செய்யமாட்டார்கள்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

अपनी प्रशंसा स्वयं करने की क्रिया।

विद्वान लोग आत्मप्रशंसा नहीं करते।
आत्मप्रशंसा, आत्मश्लाघा, आत्मस्तुति, आस्फालन

Speaking of yourself in superlatives.

boast, boasting, jactitation, self-praise

అర్థం : ஒருவர் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் குறித்துப் பெருமைப்பட்டுக்கொள்வது.

ఉదాహరణ : அவன் எப்பொழுதும் தற்பெருமை பேசிக் கொண்டிருப்பான்

పర్యాయపదాలు : தற்பெருமை

అర్థం : ஒருவர் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் குறித்துப் பெருமைப்பட்டுக் கொள்வது.

ఉదాహరణ : அவன் நாள் முழுவதும் தற்பெருமை பேசிக்கொண்டிருக்கிறான்

పర్యాయపదాలు : தற்பெருமை


ఇతర భాషల్లోకి అనువాదం :

शेखी से बहुत बढ़कर कही जाने वाली बात।

उनकी लंबी-लंबी डींगों से सभी परेशान रहते हैं।
अतिवाद, गप, गल्प, डींग

बहुत बढ़-बढ़कर बातें करने की क्रिया।

वह हर समय शेखी मारता रहता है।
वह बहुत अकड़बाज़ी दिखाता है।
अकड़बाज़ी, अकड़बाजी, गडंग, डींग, बड़क, मशीखत, लंतरानी, शेख़ी, शेखी

Speaking of yourself in superlatives.

boast, boasting, jactitation, self-praise

An instance of boastful talk.

His brag is worse than his fight.
Whenever he won we were exposed to his gasconade.
brag, bragging, crow, crowing, gasconade, line-shooting, vaporing

అర్థం : சிறப்பை காண்பிப்பதற்காக அல்லது பொய்யான ஆடம்பரத்திற்காக கூறப்படுவது

ఉదాహరణ : அவன் எப்போதும் தன்னுடைய பணக்காரத்தனத்தை பற்றி தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறான்

పర్యాయపదాలు : தண்டோரா, தம்பட்டம், தற்பெருமை, பகட்டு


ఇతర భాషల్లోకి అనువాదం :

महत्व दिखाने या प्रयोजन सिद्ध करने के निमित्त झूठा आडम्बर।

वह अपनी अमीरी के दंभ से लोगों को प्रभावित करना चाहता है।
दंभ, दम्भ

The trait of condescending to those of lower social status.

snobbery, snobbishness, snobbism

అర్థం : தற்பெருமை காணப்படும் நிலை

ఉదాహరణ : உங்களுடைய தற்பெருமையின் காரணமாக ஒப்பந்தமான வேலை பறிபோனது

పర్యాయపదాలు : தன்மதிப்பு, தற்பெருமை, பகட்டு, வீண்பிரதிஷ்டை


ఇతర భాషల్లోకి అనువాదం :

दर्प या दंभ से भरे होने की अवस्था या भाव।

आपकी दर्पिता के कारण मज़दूर काम छोड़कर चले गये।
दंभपूर्णता, दंभिता, दर्पपूर्णता, दर्पिता

Overbearing pride evidenced by a superior manner toward inferiors.

arrogance, haughtiness, hauteur, high-handedness, lordliness