పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి தரிசுநிலம் అనే పదం యొక్క అర్థం.

தரிசுநிலம்   பெயர்ச்சொல்

అర్థం : விளைச்சல் இல்லாத ஒரு பூமி

ఉదాహరణ : விவசாயி தன்னுடைய கடின உழைப்பினால் தரிசு நிலத்தைக் கூட விளைச்சல் நிலமாக்கினான்

పర్యాయపదాలు : துண்டி, பயிரிலிநிலம், பற்றிலிநிலம், புழுதிபாடுநிலம், விடுநிலம், வெட்டிநிலம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह भूमि जो उपजाऊ न हो।

किसान ने अपनी कड़ी मेहनत से अनउपजाऊ भूमि को भी उपजाऊ बना दिया।
अनुपजाऊ भूमि, अनुर्वरा, अनुर्वरा भूमि

అర్థం : பயிரிடப்படாமல் கிடக்கும் வெற்று நிலம்.

ఉదాహరణ : அவன் முதன் முறையாக தரிசுநிலத்தில் பயிரிட்டான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह भूमि जिसमें रेह अधिक हो और जो खेती के योग्य न हो।

उसकी मेहनत से बंजर भी लहलहाने लगा है।
अकृष्य, ईरिण, ऊसर, ऊसर जमीन, ऊसर भूमि, कल्लर, बंजर, बंजर जमीन, बंजर भूमि, लक-दक, लकदक

An uninhabited wilderness that is worthless for cultivation.

The barrens of central Africa.
The trackless wastes of the desert.
barren, waste, wasteland

అర్థం : விளைச்சல் சக்தி குறைவாக இருக்கும் ஒரு நிலம்

ఉదాహరణ : விவசாயி தரிசுநிலத்தில் எரு போட்டுக் கொண்டிருக்கிறான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह जमीन जिसकी उपजाऊ शक्ति कम हो गई हो।

किसान रुल्ले में गोबर की खाद डाल रहा है।
रुल्ल, रुल्ला

A piece of land cleared of trees and usually enclosed.

He planted a field of wheat.
field