అర్థం : வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வாங்கி அனுப்பும் மேலும் அதன் பொருளை விற்கும் ஒரு வியாபாரி
ఉదాహరణ :
இந்த அனைத்துப் பொருட்களையும் எங்களுடைய தரகர் அங்கிருந்து வாங்கினார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : இரு தரப்பினருக்கு இடையே இணைப்பாக இருந்து ஒப்பந்தம் முதலியவற்றைப் பெற்று முடித்துத் தரும் தொழிலைச் செய்பவர்.
ఉదాహరణ :
இந்த வண்டியை ஒரு தரகரிடமிருந்து வாங்கினோம்
ఇతర భాషల్లోకి అనువాదం :