అర్థం : செய்யமாட்டேன் அல்லது கேட்கமாட்டேன் என்று கூறுவது
ఉదాహరణ :
அவன் என்னுடைய வேலையை செய்வதற்கு தடைவிதித்தான்
పర్యాయపదాలు : தடு, தடைவிதி, விலக்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :
यह कहना कि नहीं करूँगा या न मानना।
उसने मेरा काम करने से मना कर दिया।అర్థం : தொடர்ந்து மேலே செல்ல முடியாதபடி ஏற்படும் இடையூறுகளை செய்தல்.
ఉదాహరణ :
எங்கள் படைவீரர்கள் எதிரிகளை உள்ளே நுழையாதவாறு தடைசெய்தார்கள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
चारों ओर से रोकना या घेरे में लाना।
श्याम अपने बगीचे को कँटीले तारों से घेर रहा है।అర్థం : ஒன்றை தொடர்ந்து மேற்கொள்ளாதவாறு செய்தல்
ఉదాహరణ :
சாக்கடை தடைபட்டு ஓடாமல் நிற்கிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
रुधाँ या रुका हुआ होना।
नाबदान अवरुद्ध हो गया है।అర్థం : ஒருவர் ஒரு வேலையை செய்யும் போது அதை தடுத்து நிறுத்துவது
ఉదాహరణ :
ஆசிரியர் மாணவன் தவறாக எழுதுவதைப் பார்த்து அவனைத் தடைசெய்தார்
పర్యాయపదాలు : இடையீடு செய், குறுக்கீடுசெய்
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी के कोई काम करने पर उसे कुछ कहकर रोकना या उससे कुछ पूछ-ताछ करना।
शिक्षक ने विद्यार्थी की विकृत लिखावट देखकर उसे टोका।అర్థం : வேலையை முழுமையாக செய்யாமல் தாமதப்படுத்துவது
ఉదాహరణ :
அவர் என்னுடைய வேலையைத் தடுத்தார்
పర్యాయపదాలు : இடைஞ்சல் செய், இடையூறு செய், தடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : செயலை மேற்கொண்டு நிகழாதபடி செய்தல்.
ఉదాహరణ :
காவல்காரர் ஊர்வலத்தை நாற்சந்தியிலே நிறுத்தி விட்டனர்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஏதெங்கிலும் ஒரு பொருளை இடையில் வைத்து நிறுத்துதல்
ఉదాహరణ :
அவன் என்னை ஒரு கழியால் தடுத்தான்.
పర్యాయపదాలు : தடு, தடுத்து நிறுத்து
ఇతర భాషల్లోకి అనువాదం :