పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి தடை అనే పదం యొక్క అర్థం.

தடை   பெயர்ச்சொல்

అర్థం : செயல், பணி, இயக்கம் போன்றவற்றின் ஒழுங்கான போக்கில் ஏற்படும் பாதிப்பு

ఉదాహరణ : ஏதாவது ஒரு தடங்கலை அற்பமாக கருதி விலக்குவது நல்ல விசயமில்லை

పర్యాయపదాలు : இடர்பாடு, குறுக்கீடு, தடங்கல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी बात के लिए विनयपूर्वक किया जानेवाला हठ।

किसी के अनुरोध को ठुकराना अच्छी बात नहीं।
अनुरोध, आग्रह, इसरार, इस्रार, दरख़ास्त, दरख़्वास्त, दरखास्त, दरख्वास्त

The verbal act of requesting.

asking, request

అర్థం : இல்லாத படி ஆக்குதல்

ఉదాహరణ : தடங்கல் தெரிவிப்பவர்களை நம் கட்சியில் விலக்கிக் கொள்வது நல்லதாகும்

పర్యాయపదాలు : எதிர்ப்பு, தடங்கல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

विरोध करने वाला व्यक्ति।

विरोधकों को अपने दल में मिला लेना अच्छा होगा।
विरोधक, विरोधी

A person who dissents from some established policy.

contestant, dissenter, dissident, objector, protester

అర్థం : எந்த கருத்திற்கும் அல்லது வாக்கியத்திற்கும் கண்டனம் தெரிவிப்பது

ఉదాహరణ : பூமி நிலையானது மற்றும் சூரியன் இயங்குகிறது என்ற கருத்திற்கு முதன்முதலில் சுக்ராத் எதிர்வாதம் தெரிவித்தார்.

పర్యాయపదాలు : எதிர்ப்பு, எதிர்வாதம், தடங்கல், மறுப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी के वाक्य या सिद्धांत का खंडन करने के निमित्त या उसका विरोध करने के लिए कही हुई बात।

पृथ्वी स्थिर है और सूर्य गतिमान, इस बात का सर्वप्रथम प्रतिवाद सुकरात ने किया था।
अपनय, अपनयन, अपनोदन, अपवाद, उच्छेद, उच्छेदन, खंडन, खण्डन, टिरफिस, प्रतिवाद, विरोध

A defendant's answer or plea denying the truth of the charges against him.

He gave evidence for the defense.
defence, defense, demurrer, denial

అర్థం : தடை செய்தல், தடைப்படுத்துதல்

ఉదాహరణ : புகைப்பிடிப்பதை நாம் கட்டுப்படுத்துதல் நல்லது.

పర్యాయపదాలు : கட்டுப்படுத்துதல், தடுத்தல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

चित्त को धर्म में स्थिर करने वाले कर्मों का साधन।

बिना यम किए ध्यान लगाना संभव नहीं है।
दम, दमन, निग्रह, यम

అర్థం : ஒத்துக்கொள்ளப்பட்ட வழக்கமான நடைமுறைக்கு உட்படாதது.

ఉదాహరణ : இந்த விதியில் கொஞ்சம் விதிவிலக்கு இருக்கிறது

పర్యాయపదాలు : தடங்கல், விதிவிலக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह बात, शब्द, तत्त्व आदि जो किसी व्यापक या सामान्य नियम आदि के विरुद्ध हो।

इस नियम के कुछ अपवाद भी हैं।
अपवाद, अववाद

An instance that does not conform to a rule or generalization.

All her children were brilliant; the only exception was her last child.
An exception tests the rule.
exception

అర్థం : தடுக்கும் நிலை அல்லது செயல்

ఉదాహరణ : நீர் குழாயில் தடை இருக்கின்ற காரணத்தால் நீர் குறைவாக வருகிறது

పర్యాయపదాలు : அடைப்பு, தடங்கல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

अटकने की क्रिया, अवस्था या भाव।

पानी की नाली में अटकाव की वज़ह से पानी कम आ रहा है।
अटक, अटकापन, अटकाव

అర్థం : ஒன்று தொடர்ந்து மேற்கொள்ளப்படாமல் அல்லது நிகழாமல் இருக்கச் செய்யும் செயல்.

ఉదాహరణ : நீதிமன்ற ஆணைப்படி பொதுமக்கள் சாலைகளில் புகைபிடிப்பதை தடை செய்யப்படுகிறது

పర్యాయపదాలు : ஆட்சேபணை


ఇతర భాషల్లోకి అనువాదం :

कोई काम या बात न करने का आदेश।

सार्वजनिक स्थलों पर निषेध के बावज़ूद लोग धूम्रपान करते हैं।
अपसर्ग, आसेध, निवारण, निषेध, पाबंदी, पाबन्दी, प्रतिबंध, प्रतिबन्ध, प्रतिषेध, बंदिश, बंधेज, बन्धेज, बैन, मनाही, रोक, वर्जन, विराम

A decree that prohibits something.

ban, prohibition, proscription

అర్థం : தொடர்ந்து மேலே செல்ல முடியாதபடி ஏற்படும் இடையூறு.

ఉదాహరణ : விநாயகரை வணங்கி காரியங்களை தடையில்லாமல் செய்ய வேண்டும்

పర్యాయపదాలు : இடையூறு, தடங்கல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी कार्य को करते समय बीच में होने वाली कोई आकस्मिक घटना।

कभी-कभी टेलीफोन बहुत कष्टप्रद रुकावट बन जाता है।
खलल, ख़लल, रुकावट, व्यतिक्रम, व्यवधान, व्याघात

Some abrupt occurrence that interrupts an ongoing activity.

The telephone is an annoying interruption.
There was a break in the action when a player was hurt.
break, interruption

అర్థం : தொடர்ந்து மேலே செல்ல முடியாதபடி இருக்கச் செய்யும் செயல்.

ఉదాహరణ : மோகன் என்னுடைய எல்லா வேலைகளுக்கும் இடையூறாக இருக்கிறான்

పర్యాయపదాలు : இடையூறு


ఇతర భాషల్లోకి అనువాదం :

काम, विकास, मार्ग, आदि में खड़ी की जाने वाली या आने वाली कोई चीज या बात।

वह बाधाओं से घबराता नहीं है।
अटक, अड़ंगा, अड़चन, अनुरोध, अपवारण, अरकला, अर्गल, अर्गला, अवरोध, आटी, औंहर, निरोध, प्रतिबद्धता, फतूर, फ़तूर, फ़ितूर, फ़ुतूर, फितूर, फुतूर, बाधा, यति, रुकावट, रोक, रोड़ा, विघात, विघ्न, व्यवधान

Any structure that makes progress difficult.

impediment, impedimenta, obstructer, obstruction, obstructor

అర్థం : தடை, கட்டுப்பாடு

ఉదాహరణ : ராணுவம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

పర్యాయపదాలు : கட்டுப்பாடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु को रोकने या बाँधने की क्रिया या युक्ति।

बंधेज से कुछ फायदा नहीं हुआ।
बंधेज, बन्धेज

The action of prohibiting or inhibiting or forbidding (or an instance thereof).

They were restrained by a prohibition in their charter.
A medical inhibition of alcoholic beverages.
He ignored his parents' forbiddance.
forbiddance, inhibition, prohibition

అర్థం : தடை செய்யும் செயல்

ఉదాహరణ : படை வீரர்கள் எதிரிகளை எல்லைக்குள்ளே நுழைவதற்கு தடைசெய்வதில் வெற்றிக் கண்டனர்

పర్యాయపదాలు : ஆட்சேபனை, இடையூறு, ஊறு, எதிர்ப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

रोकने की क्रिया।

सैनिक शत्रुओं को सीमा के अंदर प्रवेश करने से रोकने में सफल रहे।
रोकना

The act of stopping something.

The third baseman made some remarkable stops.
His stoppage of the flow resulted in a flood.
stop, stoppage

అర్థం : அனுமதி இல்லாமல் இருக்கும் நிலை

ఉదాహరణ : தடங்கலின் காரணத்தால் நான் போட்டியில் பங்கேற்க முடியவில்லை

పర్యాయపదాలు : தங்குத்தடை, தடங்கல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

अनुमति का विपर्याय या अनुमतिहीन होने की क्रिया, अवस्था या भाव।

पिताजी की मनाही के बावज़ूद मैं स्पर्धा में भाग लेने चला गया।
अननुज्ञा, अननुमति, ना-नुकुर, मनाही, मुमानियत