అర్థం : விலக்கும் அல்லது அகற்றும் செயல்
ఉదాహరణ :
போரில் இருபக்கமுள்ள வீரர்கள் ஒருவர் மற்றொருவரின் ஆயுதங்களை விலக்க முயற்சி செய்கின்றனர்
పర్యాయపదాలు : ஒதுக்கல், கைமறித்தல், விலக்கல், வெளியேற்றல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
दूर करने या हटाने की क्रिया।
युद्ध में दोनों पक्षों के सैनिक एक दूसरे के शस्त्रों का निरसन करने की कोशिश कर रहे थे।