అర్థం : தடைச்செய்தல்.
ఉదాహరణ :
தாய் தன் குழந்தையை வெயிலில் போகாமல் தடுத்தாள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : செய்யமாட்டேன் அல்லது கேட்கமாட்டேன் என்று கூறுவது
ఉదాహరణ :
அவன் என்னுடைய வேலையை செய்வதற்கு தடைவிதித்தான்
పర్యాయపదాలు : தடைசெய், தடைவிதி, விலக்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :
यह कहना कि नहीं करूँगा या न मानना।
उसने मेरा काम करने से मना कर दिया।అర్థం : ஒரு செயலை கொஞ்ச காலம் வரை செய்யாதது அல்லது தடுப்பது
ఉదాహరణ :
சிலர் நீதித் தொடர்பான தேவைகளின் காரணமாக திருமணத்தை நிறுத்தினர்
పర్యాయపదాలు : நிறுத்து
ఇతర భాషల్లోకి అనువాదం :
Act later than planned, scheduled, or required.
Don't delay your application to graduate school or else it won't be considered.అర్థం : குறுக்கிடு, தலையிடு, தடு, இடையூறு செய்
ఉదాహరణ :
ரமாவின் மாமியார் எப்பொழுதும் அவள் வேலைகளில் குறுக்கிடுவார்.
పర్యాయపదాలు : இடையூறு செய், குறுக்கிடு, தலையிடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒன்றை தொடர்ந்து மேற்கொள்ளாதவாறு செய்தல்
ఉదాహరణ :
சாக்கடை தடைபட்டு ஓடாமல் நிற்கிறது
పర్యాయపదాలు : தடுக்கு, தடைசெய்
ఇతర భాషల్లోకి అనువాదం :
रुधाँ या रुका हुआ होना।
नाबदान अवरुद्ध हो गया है।అర్థం : வேலையை முழுமையாக செய்யாமல் தாமதப்படுத்துவது
ఉదాహరణ :
அவர் என்னுடைய வேலையைத் தடுத்தார்
పర్యాయపదాలు : இடைஞ்சல் செய், இடையூறு செய், தடைசெய்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஏதெங்கிலும் ஒரு பொருளை இடையில் வைத்து நிறுத்துதல்
ఉదాహరణ :
அவன் என்னை ஒரு கழியால் தடுத்தான்.
పర్యాయపదాలు : தடுத்து நிறுத்து, தடைசெய்
ఇతర భాషల్లోకి అనువాదం :