పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి தடவை అనే పదం యొక్క అర్థం.

தடவை   பெயர்ச்சொல்

అర్థం : அடுத்தடுத்து நிகழ்வதிலோ செய்யப்படுவதிலோ ஒன்று இத்தனையாவதாக நிகழ்கிறது அல்லது செய்யப்படுகிறது என்பதைக் குறிப்பிடும் சொல்.

ఉదాహరణ : இப்பொழுது இது கண்ணனுடைய முறை

పర్యాయపదాలు : முறை


ఇతర భాషల్లోకి అనువాదం :

कोई कार्य करने या खेल खेलने का वह अवसर जो सब खिलाड़ियों को बारी-बारी से मिलता है।

अब राम की पारी है।
दाँव, दाव, दावँ, दौर, नंबर, नम्बर, पाण, पारी, बाज़ी, बाजी, बारी

(game) the activity of doing something in an agreed succession.

It is my turn.
It is still my play.
play, turn

అర్థం : முறை, தடவை

ఉదాహరణ : அங்கு போக வேண்டாம் என்று நான் பல முறை கூறியும் அவன் கேட்கவில்லை.

పర్యాయపదాలు : முறை


ఇతర భాషల్లోకి అనువాదం :

समय का कोई अंश जो गिनती में एक गिना जाए।

मैंने उसे कई बार फोन किया।
महावीर ने सुबह से तीन बार भोजन किया है।
चोट, तोड़, दफ़ा, दफा, बार, बेर, मरतबा, मर्तबा

An instance or single occasion for some event.

This time he succeeded.
He called four times.
He could do ten at a clip.
clip, time

అర్థం : நிகழ்ந்த அல்லது நிகழ்த்தப்படும் செயலை எண்ணிக்கையிட்டு கூறுவது

ఉదాహరణ : சலவைக்கான கூலி என்னிடம் இரண்டு தடவை வசூலிக்கப்பட்டது.

పర్యాయపదాలు : மடங்கு, முறை


ఇతర భాషల్లోకి అనువాదం :

प्रत्यय की तरह का एक शब्द जो किसी संख्या के अंत में लगकर उसका उतनी ही बार और होना सूचित करता है।

साहूकार ने मुझसे दो गुना ब्याज लिया।
गुना