అర్థం : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமற்றவர் என்று சொல்லும் நிலை.
ఉదాహరణ :
மேலாளர் தகுதியில்லாதவர்களை நிர்வனத்திலிருந்து வெளியேற்றி விட்டார்
పర్యాయపదాలు : ஏற்றதல்லாத, தகுதிஅற்ற, தகுதியற்ற, தகுதியில்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
Not meant or adapted for a particular purpose.
A solvent unsuitable for use on wood surfaces.