పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి தகர் అనే పదం యొక్క అర్థం.

தகர்   வினைச்சொல்

అర్థం : சுவர், கட்டிடம் முதலியவற்றை வேறொன்றிற்காக விழச்செய்வது

ఉదాహరణ : ஒப்பந்தக்காரர் பெரிய கட்டிடத்தை உருவாக்குவதற்காக ஏழைகளின் இருப்பிடங்களை இடித்தார்

పర్యాయపదాలు : இடி, உடை, சிதை


ఇతర భాషల్లోకి అనువాదం :

दीवार, मकान आदि को किसी अन्य से गिरवाना या ध्वस्त कराना।

ठेकेदार ने बड़ी इमारत बनाने के लिए गरीबों के मकानों को ढहवा दिया।
गिरवाना, ढहवाना

Destroy completely.

The wrecking ball demolished the building.
demolish, pulverise, pulverize

అర్థం : சர சரவென சத்தத்துடன் உடைவது

ఉదాహరణ : மரத்தின் கீழிலிருந்து நகர்ந்துசெல், கிளை முறிந்துக்கொண்டிருக்கிறது அதிக சுமையை தாங்க முடியாத காரணத்தால் கட்டில் உடைந்தது

పర్యాయపదాలు : உடை, ஒடி, முறி


ఇతర భాషల్లోకి అనువాదం :

चरचर शब्द सहित टूटना।

पेड़ के नीचे से हट जाओ, डाली चरचरा रही है।
अत्यधिक भार सहन न करने के कारण खाट चरचरा गई।
चरचराना, चर्राना

అర్థం : ஒரு பொருள் மர்மர் வென சப்தம் கொடுப்பது

ఉదాహరణ : நான் உட்கார்ந்த உடனே கட்டில் நொறுங்கியது

పర్యాయపదాలు : உடை, ஒடி, நொறுங்கு, பிள


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु आदि का मचमच शब्द करना।

मेरे बैठते ही खटिया मचकने लगी।
मचकना, मचना, मचमचाना

Make a high-pitched, screeching noise.

The door creaked when I opened it slowly.
My car engine makes a whining noise.
creak, screak, screech, skreak, squeak, whine

అర్థం : அதிக வலியுடன் இருப்பது

ఉదాహరణ : எனக்கு இன்று காலையிலிருந்தே தலைவலியால் மண்டை உடைகிறது

పర్యాయపదాలు : உடை, சிதறு, வெடி


ఇతర భాషల్లోకి అనువాదం :

अत्यधिक पीड़ा होना।

आज सुबह से मेरा सर फट रहा है।
फटना

Erupt or intensify suddenly.

Unrest erupted in the country.
Tempers flared at the meeting.
The crowd irrupted into a burst of patriotism.
break open, burst out, erupt, flare, flare up, irrupt

అర్థం : ஏதாவதொரு காரணத்தால் ஓரிடத்தில் சேர்ந்து வசிக்கும் மக்களை இங்கும் அங்குமாக சிதறடிக்கச் செய்வதுஏதாவது ஒரு காரணத்தினால் சேர்ந்திருப்பது, வசிக்கும் இடத்திலிருந்து அகற்றி மக்களை அங்கும் இங்கும் அல்லது சிதறி இருப்பது

ఉదాహరణ : இங்கேயிருந்த துறவிகளின் கூடாரம் எப்பொழுது தகர்க்கப்பட்டது

పర్యాయపదాలు : சிதை


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी कारण से मिलने-जुलने, रहने-बैठने आदि के स्थान से हटकर लोगों का इधर-उधर या तितर-बितर होना।

यहाँ से साधु-मंडली का डेरा-डंडा कब का उखड़ गया है।
उखड़ना, उखरना

అర్థం : ஒரு விஷயம் குறித்து ஏற்படும் முறிவை நேரிடையாகவோ அல்லது உருவகமாகவோ தெரிவிப்பது

ఉదాహరణ : கூரை இடிந்து விழுந்தது.

పర్యాయపదాలు : இடிந்து விழு, உடை, தகர்த்தெறி, நொறுங்கு, பிள, முறி, வெட்டி வீழ்த்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

* पूर्णरूप से सफल न होना या पतन होना।

आपके कारण मेरी योजना असफल हुई।
असफल होना, खटाई में पड़ना, ढहना, ध्वस्त होना, फेल होना, फ्लाप होना

Break down, literally or metaphorically.

The wall collapsed.
The business collapsed.
The dam broke.
The roof collapsed.
The wall gave in.
The roof finally gave under the weight of the ice.
break, cave in, collapse, fall in, founder, give, give way

అర్థం : சர்சரென்ற சத்தத்துடன் உடைவது

ఉదాహరణ : சியாம் பலவீனமானக் கட்டிலை உடைத்தான்

పర్యాయపదాలు : உடை, ஒடி, முறி


ఇతర భాషల్లోకి అనువాదం :

इस तरह तोड़ना कि चरचर का शब्द हो।

श्याम ने कमजोर खाट को चरचरा दिया।
चरचराना

అర్థం : மர்மரென சத்தம் கொடுக்க முனைவது

ఉదాహరణ : கட்டிலை நொறுக்காதே

పర్యాయపదాలు : உடை, ஒடி, நொறுக்கு, பிள


ఇతర భాషల్లోకి అనువాదం :

मचमच शब्द करने में प्रवृत्त करना।

खटिया को मचकाओ मत।
मचकाना