పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి தகராறு అనే పదం యొక్క అర్థం.

தகராறு   பெயர்ச்சொல்

అర్థం : கருத்து வேறுபாடு முதலியவற்றால் உருவாகும் சண்டை.

ఉదాహరణ : இன்று காலையிலேயே என்னுடன் அவள் சச்சரவு செய்தாள்

పర్యాయపదాలు : சச்சரவு, பிரச்சனை, மோதல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी बात पर होनेवाली कहासुनी।

रोज-रोज की खटपट से बचने के लिए मैंने चुप्पी साधना ही उचित समझा।
अनबन, कटाकटी, खट पट, खट-पट, खटपट

A minor short-term fight.

brush, clash, encounter, skirmish

అర్థం : தனக்கு எதிராகவோ தடையாகவோ இருக்கும் அல்லது ஒன்றை எதிர்த்துச் செயல்படுதல்.

ఉదాహరణ : விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள்

పర్యాయపదాలు : சச்சரவு, சண்டை, போராட்டம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

उथल-पुथल करनेवाला प्रयत्न।

सरकार द्वारा गन्ना मिल को बंद करने का आदेश जारी करते ही किसान आन्दोलन पर उतर आए।
आंदोलन, आन्दोलन, जनांदोलन

A series of actions advancing a principle or tending toward a particular end.

He supported populist campaigns.
They worked in the cause of world peace.
The team was ready for a drive toward the pennant.
The movement to end slavery.
Contributed to the war effort.
campaign, cause, crusade, drive, effort, movement

అర్థం : கைகலப்பு.

ఉదాహరణ : அவனுக்கும் காருக்கும் மோதல் ஏற்பட்டது

పర్యాయపదాలు : கைகலப்பு, சண்டை, மோதல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक वस्तु का दूसरी वस्तु के साथ वेगपूर्ण स्पर्श।

उसे कार से धक्का लग गया।
थपेड़ा, धक्का

The act of contacting one thing with another.

Repeated hitting raised a large bruise.
After three misses she finally got a hit.
hit, hitting, striking