అర్థం : இதனால் மொத்தமான தானியங்களை சலிக்கும் ஒரு வகை பெரிய சல்லடை
ఉదాహరణ :
அவன் சல்லடையில் கோதுமையை சலித்துக் கொண்டிருக்கிறான்
పర్యాయపదాలు : அரிதட்டு, அரிப்புக்கூடை, சல்லடை
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பெரிய சல்லடை
ఉదాహరణ :
அவன் சல்லடையில் நாய் சலித்தான்
పర్యాయపదాలు : அரிதட்டு, அரிப்புக்கூடை, அரிப்பெட்டி, சல்லடை, பின்னரை, மாவரி
ఇతర భాషల్లోకి అనువాదం :
Device that removes something from whatever passes through it.
filterఅర్థం : தானியத்தை சலிக்கும் ஒருவகை நாற்சதுர பெரிய சல்லடை
ఉదాహరణ :
அவன் சல்லடையில் பார்லி சலித்துக் கொண்டிருக்கிறான்
పర్యాయపదాలు : அரிதட்டு, அரிப்புக்கூடை, அரிப்பெட்டி, சல்லடை, பின்னரை, மாவரி
ఇతర భాషల్లోకి అనువాదం :