పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஜபமாலை అనే పదం యొక్క అర్థం.

ஜபமாலை   பெயர்ச்சொல்

అర్థం : ஒன்றை கையில் வைத்து சுற்றும் ஒருவகை மாலை

ఉదాహరణ : ஸ்ரீமதி ராய் தினமும் காலை ஜபமாலையை எடுத்துக் கொண்டு நடைபயிற்சிக்கு செல்கிறார்

పర్యాయపదాలు : செபமாலை


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार की थैली जिसमें हाथ डालकर माला फेरते हैं।

श्रीमती राव रोज़ सवेरे गोमुखी लेकर सैर पर जाती हैं।
अधियान, गोमुख, गोमुखी, जपगुथली, जपमाली

అర్థం : மந்திரத்தை வாய்க்குள்ளாகச் சொல்லிச் செய்யும் வழிபடுவதற்காக சிறு சிறு மணிகள் உடைய மாலை.

ఉదాహరణ : பாட்டி பூஜை அறையில் உட்கார்ந்து ஜபமாலையை எண்ணினார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह माला जिसे हाथ में रखकर जप करते हैं।

राधेश्याम हमेशा जपमाला अपने साथ रखता है।
करमाला, जपनी, जपमाला

A string of beads used in counting prayers (especially by Catholics).

prayer beads, rosary

అర్థం : ஜபம் செய்வதற்காக இருபத்திஏழு மணிகள் உள்ள சிறிய மாலை

ఉదాహరణ : பாட்டி எப்பொழுதுமே கையில் ஜபமாலை வைத்திருக்கிறார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

जप करने की सत्ताइस दानों की छोटी माला।

दादी हर समय हाथ में सुमरनी लिए रहती हैं।
सुमरनी, सुमिरनी, सुमिरिनिया

A string of beads used in counting prayers (especially by Catholics).

prayer beads, rosary

అర్థం : மாலையில் உள்ள மணி

ఉదాహరణ : இந்த ஜபமாலையின் மணி விலைமதிப்புள்ளது


ఇతర భాషల్లోకి అనువాదం :

माला का दाना।

इस माला का प्रत्येक मनका बहुमूल्य है।
गुरिया, मनका

A small ball with a hole through the middle.

bead

అర్థం : நூற்றி_எட்டு மணிகளையடைய ஜபமாலை

ఉదాహరణ : பாட்டி எப்பொழுதும் ஜபமாலையை வைத்திருக்கிறாள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक सौ आठ दानों की जपमाला।

दादी हर वक्त अठोतरी लिए रहती हैं।
अठोतरी

A string of beads used in counting prayers (especially by Catholics).

prayer beads, rosary