పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి சோம்பலான అనే పదం యొక్క అర్థం.

சோம்பலான   பெயரடை

అర్థం : சோம்பேறியாக்கக்கூடிய

ఉదాహరణ : சோம்பேறித்தனமான காலைப்பொழுது தீமையை விளைவிக்கிறது

పర్యాయపదాలు : சோம்பேறித்தனமான, மந்தமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

आलस्य उत्पन्न करनेवाला।

अलस सवेरा कष्टप्रद जान पड़ता है।
अलस

అర్థం : உடல் அல்லது மனம் மேற்கொண்டு செயல்படச் சக்தியற்ற நிலை.

ఉదాహరణ : அவன் சோர்வானதால் மரநிழலில் ஓய்வெடுக்கிறான்

పర్యాయపదాలు : அலுப்பான, அலுப்புள்ள, களைப்பான, களைப்புள்ள, சோர்வான, சோர்வுநிறைந்த, சோர்வுள்ள, தளர்ச்சியான, தளர்ச்சியுள்ள, தளர்வான, தளர்வுள்ள, தொய்வான, தொய்வுள்ள


ఇతర భాషల్లోకి అనువాదం :

Depleted of strength or energy.

Tired mothers with crying babies.
Too tired to eat.
tired

అర్థం : ஒரு செயலைச் செய்ய உந்துதல், விருப்பம், சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும் நிலை.

ఉదాహరణ : இரவியின் சோம்பேறித்தனத்தால் பரிட்சையில் தோல்வியுற்றான்

పర్యాయపదాలు : சோம்பேறியான


ఇతర భాషల్లోకి అనువాదం :

Disinclined to work or exertion.

Faineant kings under whose rule the country languished.
An indolent hanger-on.
Too lazy to wash the dishes.
Shiftless idle youth.
Slothful employees.
The unemployed are not necessarily work-shy.
faineant, indolent, lazy, otiose, slothful, work-shy

అర్థం : இயல்பாகவே சோம்பலுடன் இருக்கும் நபர்.

ఉదాహరణ : சோம்பேறியான நிலையில் உள்ளவர்கள் வாழ்க்கையில் சுலபமாக முன்னேற முடியாது

పర్యాయపదాలు : சோம்பலுள்ள, சோம்பேறியான


ఇతర భాషల్లోకి అనువాదం :

काम से जी चुराने वाला।

प्रबंधक ने कार्यालय का मुआयना करने के बाद पाया कि तीन कर्मचारी कामचोर हैं और दिनभर गप्पें मारते रहते हैं।
कामचोर, जाँगर चोर, दिलचोर

Disinclined to work or exertion.

Faineant kings under whose rule the country languished.
An indolent hanger-on.
Too lazy to wash the dishes.
Shiftless idle youth.
Slothful employees.
The unemployed are not necessarily work-shy.
faineant, indolent, lazy, otiose, slothful, work-shy