పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి சேர் అనే పదం యొక్క అర్థం.

சேர்   வினைச்சொல்

అర్థం : நோய்க்காரணத்திற்காக ஒரு நோயாளியை மருத்துவமனையில் வைப்பது

ఉదాహరణ : ரமேஷை ஒரு அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது


ఇతర భాషల్లోకి అనువాదం :

रोग के निदान के लिए किसी बीमार को किसी अस्पताल आदि में रखवाना।

रमेश को एक सरकारी अस्पताल में भर्ती कराया गया है।
एडमिट कराना, भरती कराना, भर्ती कराना

Admit into a hospital.

Mother had to be hospitalized because her blood pressure was too high.
hospitalise, hospitalize

అర్థం : ஒன்றை அல்லது ஒருவரை ஓர் இடத்தில் ஒப்படைத்தல்.

ఉదాహరణ : நான் காணாமல் போன குழந்தையை அதன் வீட்டின் கொண்டு போய் சேர்த்தேன்

పర్యాయపదాలు : கொடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी के साथ किसी स्थान तक इसलिए जाना कि मार्ग में उस पर कोई विपत्ति न आने पाए।

मैंने खोये हुए बच्चे को उसके घर पहुँचाया।
छोड़ना, पहुँचाना, पहुंचाना

Guide or conduct or usher somewhere.

Hand the elderly lady into the taxi.
hand

అర్థం : கயிற்றினால் காலை இணைப்பது அல்லது சேர்ப்பது

ఉదాహరణ : அவன் நோய்வாய்பட்ட காளைக்கு ஊசி போடுவதற்கு முன்பு அதன் கால்களை கயிற்றினால் கட்டினான்

పర్యాయపదాలు : கட்டு, பிணை


ఇతర భాషల్లోకి అనువాదం :

रस्सी आदि से पैर आदि बाँधना या जकड़ना।

उसने बीमार भैंस को सुई लगाने से पहले उसके अगले पैरों को रस्सी से छाना।
छाँदना, छानना

Fasten or secure with a rope, string, or cord.

They tied their victim to the chair.
bind, tie

అర్థం : மற்றவர்கள் பணத்தை தன்னுடைய கைக்கு கொண்டுவருவது

ఉదాహరణ : உங்களுக்கு ஏழைகளின் பணம் எப்படி செரிக்கும்?

పర్యాయపదాలు : ஒட்டு, செரி


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी प्रकार पराया धन आदि अपने हाथ में आकर अपना हो जाना।

आपसे गरीबों का धन नहीं पचेगा।
पचना, हजम होना, हज़म होना, हज्म होना

అర్థం : ஒருவரை தன்பக்கம் இழுத்தல்

ఉదాహరణ : வக்கீல் பகைவரின் பக்கமுள்ள சாட்சியை தன்னுடைய பக்கத்தில் சேர்த்துக் கொண்டார்

పర్యాయపదాలు : இணை


ఇతర భాషల్లోకి అనువాదం :

अपने पक्ष में करना।

वक़ील ने विरोधी पक्ष के गवाह को अपने पक्ष में मिलाया।
मिलाना

అర్థం : சேர்,பதி, குறிப்பிடு, பொறி

ఉదాహరణ : வாக்காளர்ப் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது

పర్యాయపదాలు : குறிப்பிடு, பதி, பொறி


ఇతర భాషల్లోకి అనువాదం :

खाते आदि में लिखा जाना।

बकाया धनराशि आपके खाते में चढ़ गई है।
मतदाता सूची में आपका नाम डल गया है।
चढ़ना, टँकना, डलना, दर्ज होना

Make a record of. Set down in permanent form.

enter, put down, record

అర్థం : ஏதாவது ஒரு வகையில் இணைய

ఉదాహరణ : திருமணம் இரு குடும்பங்களை இணைக்கிறது.

పర్యాయపదాలు : இணை


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी प्रकार का संबंध स्थापित करना।

विवाह दो परिवारों को जोड़ता है।
जोड़ना, मिलाना

Establish a rapport or relationship.

The President of this university really connects with the faculty.
connect

అర్థం : உலோகப்பொருட்களை ஆணியின் மூலமாக இணைப்பது

ఉదాహరణ : இந்த இயந்திரத்தின் உடைந்துபோன பாகம் ஒட்டப்பட்டது

పర్యాయపదాలు : இணை, ஒட்டு


ఇతర భాషల్లోకి అనువాదం :

धातु आदि की वस्तुओं में टाँके द्वारा जोड़ लगना।

इस यंत्र का टूटा हुआ भाग झल गया।
झलना, पंजना

అర్థం : இன்னொருவருக்கு நிகரான சமமான நிலையை அடைதல்

ఉదాహరణ : கடுமையாக முயற்சித்ததால் நானும் வினோத்தைப் போல் இராணுவத்தில் சேர்ந்தேன்.

పర్యాయపదాలు : வா


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी पद, स्थान आदि तक पहुँचना।

विनोद की तरह आज मैं भी कलेक्टर के पद पर पहुँच गया हूँ।
अपनी मेहनत के बल पर वह यहाँ तक पहुँचा है।
पहुँचना, पहुंचना

అర్థం : பொருத்தமாக இருப்பது

ఉదాహరణ : இந்த முழுக்கால் சட்டைக்கு மேல்சட்டை பொருந்தவில்லை

పర్యాయపదాలు : இணை, பொருந்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

मेल खाना।

इस पैंट के साथ यह शर्ट नहीं जाती है।
जँचना, जाना, मेल खाना

Be equal or harmonize.

The two pieces match.
match

అర్థం : ஒரு நிகழ்வில் ஒரு நபரோ அல்லது சில நபர்களோ கலந்துகொள்வதற்காக இணைவதுசெயலில் ஒரு நபர் அல்லது சில நபர்கள் இணைந்து செயல்படுவதற்கு கலந்துகொள்வது

ఉదాహరణ : அவர்களும் இந்த அமைப்பின் மூலமாக இணைகிறார்கள்

పర్యాయపదాలు : இணை


ఇతర భాషల్లోకి అనువాదం :

कार्य में किसी व्यक्ति या कुछ व्यक्तियों का योग देने के लिए सम्मिलित होना।

वे भी इस संस्था से जुड़े हैं।
जुड़ना, जुड़ा होना, संबद्ध होना

అర్థం : செயல்படுத்துவதற்காக ஒன்றைக் கலப்பது

ఉదాహరణ : ஹோலியின் சமயம் போதைப்பொருள் கலக்கப்படுகிறது

పర్యాయపదాలు : கல


ఇతర భాషల్లోకి అనువాదం :

गति देकर एक में मिलाना।

होली के समय भाँग घोटते हैं।
आलोड़न करना, आलोड़ना, घोंटना, घोटना, मथना

అర్థం : எண்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து மொத்தமாக்குதல்.

ఉదాహరణ : மாணவர்கள் எண்களை மிகவும் எளிதாக கூட்டினார்கள்

పర్యాయపదాలు : இணை, கூட்டு


ఇతర భాషల్లోకి అనువాదం :

संख्याओं का योगफल निकालना।

छात्र ने दस संख्याओं को बहुत आसानी से जोड़ा।
जोड़ करना, जोड़ना, योग करना

Add up to.

Four and four make eight.
make

అర్థం : சிக்கலில் மற்றொருவரையும் பொறுப்பாளியாக்கி அவரையும் தன்னுடன் சேர்த்துக்கொள்வது

ఉదాహరణ : ரமேஷ் தான் பிடிபட்டவுடன் என்னையும் சேர்த்துக்கொண்டான்

పర్యాయపదాలు : இணை


ఇతర భాషల్లోకి అనువాదం :

उलझन या झंझट के लिए किसी को उत्तरदायी बनाकर उसे अपने साथ लगाना।

रमेश खुद तो फँसा ही साथ में मुझे भी लपेट लिया।
लपेटना

Engage as a participant.

Don't involve me in your family affairs!.
involve

అర్థం : இணைவது அல்லது சந்திப்பது அல்லது ஒன்றாக இருப்பது

ఉదాహరణ : இங்கு இரண்டு சாலைகள் சந்திக்கின்றன பயணிகள் மீண்டும் விமான நிலையத்தில் சந்தித்துக்கொண்டனர்

పర్యాయపదాలు : இணை, சந்தி


ఇతర భాషల్లోకి అనువాదం :

* जुड़ना या मिलना या एक साथ होना।

यहाँ दो सड़कें मिलती हैं।
यात्री फिर से हवाई अड्डे पर मिल गए।
मिलना

Make contact or come together.

The two roads join here.
conjoin, join

అర్థం : தனித்தனியாக இருப்பவற்றை ஒன்று சேர்த்தல்.

ఉదాహరణ : இந்த நாற்காலியின் உடைந்த கைப்பிடியை ஒன்றாக இணைக்கப்பட்டது

పర్యాయపదాలు : இணை


ఇతర భాషల్లోకి అనువాదం :

कुछ वस्तुओं का इस प्रकार परस्पर मिलना या सटना कि एक का अंग या तल दूसरी के साथ लग या चिपक जाए।

इस कुर्सी का टूटा हुआ हत्था जुड़ गया।
जुटना, जुड़ना, लगना, संबंध होना, संबद्ध होना, संयुक्त होना, संलग्न होना

Be or become joined or united or linked.

The two streets connect to become a highway.
Our paths joined.
The travelers linked up again at the airport.
connect, join, link, link up, unite

అర్థం : வண்டி, செக்கு, கலப்பை போன்றவற்றை நடத்துவதற்கு முன்பு குதிரை, எருது முதலியவற்றைக் கட்டுதல்

ఉదాహరణ : மாட்டு வண்டியில் இரு எருதுகளை இணைத்தனர்

పర్యాయపదాలు : இணை


ఇతర భాషల్లోకి అనువాదం :

गाड़ी, कोल्हू, हल आदि चलाने के लिए उनके आगे घोड़े, बैल आदि का बँधना।

बैलगाड़ी में दो बैल जुते हैं।
जुड़ना, जुतना, नँधना, नंधना, नधना

అర్థం : குளிர்வான பொருளை குளிர வைப்பதற்காக பனிக்கட்டியின் கீழே வைப்பது

ఉదాహరణ : அவன் பெப்சி பாட்டிலை இணைத்து கொண்டு இருக்கிறான்

పర్యాయపదాలు : இணை


ఇతర భాషల్లోకి అనువాదం :

पेय पदार्थ को ठंडा करने के लिए बरफ के नीचे रखना।

वह पेप्सी की बोतल को झाल रहा है।
झालना

అర్థం : தங்களுக்குள் இந்த முறையில் சேர்வது என்னவென்றால் இருவரின் விலாப்பகுதி அல்லது அடிப்பாகம் ஒன்று மற்றொன்றொடு இணைவது

ఉదాహరణ : நீ உன்னுடைய உடலால் என்னிடம் இணையாதே

పర్యాయపదాలు : இணை


ఇతర భాషల్లోకి అనువాదం :

आपस में इस प्रकार मिलाना कि दोनों के पार्श्व या तल एक दूसरे से लग जाएँ।

तुम अपना शरीर मुझसे मत सटाओ।
जुटाना, सटाना

சேர்   பெயர்ச்சொல்

అర్థం : ஓர் அளவை

ఉదాహరణ : அவன் ஒரு சேர் நெய் குடித்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक तौल जो सोलह छटाँक या अस्सी तोले के बराबर की होती है।

वह एक सेर घी पी गया।
सेर