పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి செல்வாக்கு అనే పదం యొక్క అర్థం.

செல்வாக்கு   பெயர்ச்சொல்

అర్థం : செல்வாக்கு இருக்கும் நிலை

ఉదాహరణ : செல்வாக்கின் பலத்தால் அவனுக்கு இந்த வேலை கிடைத்தது

పర్యాయపదాలు : உக்குமத்து, சலிகை, செலாமணி, செல்லுஞ்சொல், சொற்கட்டு, வாய்மணியம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

प्रभावशाली होने की अवस्था या भाव।

प्रभावशालिता के बल पर उसे यह नौकरी मिली।
प्रभाववत्ता, प्रभावशालिता, प्रभाविष्णुता

The quality of making a strong or vivid impression on the mind.

impressiveness

అర్థం : பணம், அந்தஸ்து, பதவி முதலியவற்றை ஒருவர் பெற்றிருப்பதால் பலரால் மதிக்கப்படுபவராகவும் பிறரைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப நடக்கச் செய்யும் சக்தி உடையவராகவும் இருக்கும் நிலை

ఉదాహరణ : இந்த பகுதியில் தாகூர் ரனவீர் செல்வாக்கு மிக்கவர்

పర్యాయపదాలు : அந்தஸ்து, புகழ்


ఇతర భాషల్లోకి అనువాదం :

शक्ति, सम्मान, भय, आतंक या कोई विशेष बात आदि से प्राप्त प्रसिद्धि।

इस इलाके में ठाकुर रणवीर की धाक है।
दबदबा, दाप, धाँक, धाक, धाम, प्रभाव, बोलबाला, रुआब, रुतबा, रोआब, रोब, रोब-दाब, रौब, साख

A power to affect persons or events especially power based on prestige etc.

Used her parents' influence to get the job.
influence