అర్థం : மிகவும் பகட்டுள்ள மேலும் செல்வசெழிப்பான முறையில் வாழும்
ఉదాహరణ :
உன்னுடைய செல்வசெழிப்பான மகன் நகரத்தில் மகிழ்ச்சியாக திரிந்துகொண்டிருக்கிறான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பலனுள்ளதாக இருப்பது அல்லது வளார்ச்சியடைந்து கொண்டிருப்பது
ఉదాహరణ :
அவனுடைய செல்வ செழிப்பான வியாபாரம் திடீரென பாழடைந்தது
పర్యాయపదాలు : ஐசுவரியமான, செழுமையான, வளமான
ఇతర భాషల్లోకి అనువాదం :
जो फल-फूल रहा हो या विकास कर रहा हो।
उसका फलता-फूलता व्यापार अचानक चौपट हो गया।Very lively and profitable.
Flourishing businesses.అర్థం : செல்வ செழிப்பைக் கொடுப்பது
ఉదాహరణ :
ராகேஷ் செல்வசெழிப்புள்ள வேலையை செய்துகொண்டிருக்கிறான்
పర్యాయపదాలు : ஐஸ்வர்யமுள்ள, செல்வசெழிப்புள்ள, தனமுள்ள, வளமுள்ள
ఇతర భాషల్లోకి అనువాదం :
जो समृद्धि देनेवाला हो।
राकेश समृद्धिदायक काम कर रहा है।అర్థం : பணக்காரன் அல்லது பணக்காரன் தொடர்புடைய
ఉదాహరణ :
இக்பால் பணக்கார வாழ்க்கையை தியாகம் செய்து துறவியானான்
పర్యాయపదాలు : பணக்காரனான
ఇతర భాషల్లోకి అనువాదం :