అర్థం : செலவழி, முதலீடு செய், செலவு செய்
ఉదాహరణ :
மணி தன் அனைத்துப் பணத்தையும் வீடு கட்டுவதற்கு செலவழித்தார்.
పర్యాయపదాలు : செலவு செய், முதலீடு செய்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒன்றைப் பயனற்றதாக ஆக்குதல் அல்லது ஒன்றைச் சரியான முறையில் பயன்படுத்தத் தவறுதல்.
ఉదాహరణ :
குழந்தைகள் தொட்டியில் இருக்கும் தண்ணீரை வீணாக்கினர்
పర్యాయపదాలు : வீணாக்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :
द्रव पदार्थ को नीचे की ओर जाने में प्रवृत्त करना।
बच्चे ने टंकी में एकत्रित जल को बहा दिया।అర్థం : ஒருவரை அதிகம் செலவு செய்ய வைக்க
ఉదాహరణ :
புதிய வேலை கிடைத்ததால் சுனிலை அவனது நண்பர்கள் சிற்றுண்டி சாலைக்கு அழைத்து சென்று செலவழிக்க செய்தனர்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी से अत्यधिक खर्च कराना।
सुनील को नई नौकरी मिलते ही उसके साथियों ने उसे दावत के नाम पर खूब लूटा।