పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి செருகு అనే పదం యొక్క అర్థం.

செருகு   வினைச்சொல்

అర్థం : வேட்டி, புடவை முதலியவற்றின் ஆடைத் தலைப்பைப் பின்பக்கமாக இழுத்துக் கட்டுவது

ఉదాహరణ : தாத்தா வேட்டியின் கச்சையை இடுப்பில் செருகிக் கொண்டிருக்கிறார்

పర్యాయపదాలు : கட்டு, சொருவு


ఇతర భాషల్లోకి అనువాదం :

धोती,साड़ी आदि का पल्ला पीछे की ओर खोंसना।

दादाजी धोती काछ रहे हैं।
काछना

అర్థం : நிலையாக இருக்கும் பொருளின் பகுதியில் மற்றொரு பொருளை வைத்தல்

ఉదాహరణ : அவன் ஒரு ரோஜா மலரை தன்னுடைய காதலியின் கூந்தலில் செருகினான்

పర్యాయపదాలు : சூடு, வை


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु को स्थिर रखने के लिए उसका कुछ भाग किसी दूसरी वस्तु में गुसेड़ देना।

उसने एक गुलाब का फूल अपने प्रेयसी के जुड़े में खोंस दिया।
खोंसना

செருகு   பெயர்ச்சொல்

అర్థం : ஆப்பு வடிவத்திலுள்ள ஒரு பொருள்

ఉదాహరణ : ராகேஷ் தன்னுடைய புஜத்தில் தங்கத்திலான செருகு (பேட்ச்) அணிந்திருந்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

गुल्ली के आकार की वस्तु।

राकेश अपनी भुजा में सोने की गुल्ली पहनता है।
गिल्ली, गुल्ली