పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి செய்தி అనే పదం యొక్క అర్థం.

செய்தி   பெயர்ச்சொல்

అర్థం : குறிப்பிட்டுச் சொல்லும் படியான நிகழ்ச்சிபற்றிய தகவல் மற்றும் தெரிவிக்கப்படத் தகுதியுள்ள தகவல்.

ఉదాహరణ : நாங்கள் இப்பொழுது ஹிந்தியில் செய்தி கேட்கிறோம்

పర్యాయపదాలు : தகவல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह सूचना जो रेडियो, समाचार पत्रों, आदि से प्राप्त हो।

अभी आप हिंदी में देश-विदेश के समाचार सुन रहे थे।
खबर, ख़बर, न्यूज, न्यूज़, वाकया, वाक़या, वाक़िया, वाकिया, वाक्या, वार्ता, वार्त्ता, वृत्तांत, वृत्तान्त, संवाद, समाचार, सम्वाद, हाल

Information reported in a newspaper or news magazine.

The news of my death was greatly exaggerated.
news

అర్థం : ஒரு வகை வங்காள இனிப்பு

ఉదాహరణ : நம்முடைய குருஜி எப்பொழுது கல்கத்தா போகிறாரோ அப்பொழுதெல்லாம் அந்த வங்காள இனிப்பான செய்தியை வாங்கி வர மறப்பதில்லை


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार की बंगला मिठाई।

हमारे गुरुजी जब भी कोलकता जाते हैं, वहाँ से बंगला मिठाई संदेश लाना नहीं भूलते।
संदेश, सन्देश

A food rich in sugar.

confection, sweet

అర్థం : குறிப்பிட்டு சொல்லும் படியான நிகழ்ச்சிபற்றிய தகவல்.

ఉదాహరణ : அவன் சகோதரனின் திருமணச் செய்தியை கேட்டு சந்தோஷம் அடைந்தான்

పర్యాయపదాలు : தகவல், விசயம், விஷயம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी उद्देश्य से कही या कहलाई हुई या लिखित या सांकेतिक कोई महत्वपूर्ण बात।

अपने भाई की शादी का संदेश पाकर वह फूला नहीं समाया।
अहवाल, खबर, ख़बर, पयाम, पैग़ाम, पैगाम, संदेश, संदेशा, संदेसा, संबाद, संवाद, सन्देश, समाचार, सम्बाद, सम्वाद

A communication (usually brief) that is written or spoken or signaled.

He sent a three-word message.
message

అర్థం : பலவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட

ఉదాహరణ : அவளது தேவைக்கான பொருள் பட்டியலில் அனேகம் இருந்தது.

పర్యాయపదాలు : நிகழ்ச்சி, பொருள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी विशेष प्रयोजन से बनाई गई वस्तुओं, लेखों आदि की सूची में से प्रत्येक।

प्रत्येक मद की कीमत अलग-अलग है।
इस पंजी में आपके नाम की प्रविष्टि नहीं है।
प्रविष्टि, मद

A distinct part that can be specified separately in a group of things that could be enumerated on a list.

He noticed an item in the New York Times.
She had several items on her shopping list.
The main point on the agenda was taken up first.
item, point

అర్థం : ஒன்றின் தகவல், விவரம், வழிமுறையின் முடிவில் இருக்கும் ஒரு அட்டவணை

ఉదాహరణ : சில புத்தகங்களின் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது

పర్యాయపదాలు : தகவல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कोष्ठक आदि के रूप में वह नामावली जो किसी सूचना, विवरण, नियमावली आदि के अंत में परिशिष्ट के रूप में हो।

कुछ पुस्तकों में अनुसूची दी हुई रहती है।
अनुसूची

అర్థం : எழுத்து, பேச்சு போன்றவற்றின் மூலம் ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றித் தெரிவிக்கப்படுவது.

ఉదాహరణ : அவன் மூன்று வார்த்தையில் செய்தி அனுப்பினான்

పర్యాయపదాలు : தகவல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

जबानी कहलाया हुआ समाचार।

मैंने आपको बुलाने के लिए राम से संदेश भेजा था।
खबर, ख़बर, संदेश, संदेशा, संदेसा

A communication (usually brief) that is written or spoken or signaled.

He sent a three-word message.
message

అర్థం : நினைவு, செய்தி

ఉదాహరణ : வெளிநாட்டிற்குச் சென்ற பின் வினோத்திற்கு தன் தாய் தந்தையரின் நினைவு வந்தது.

పర్యాయపదాలు : நினைவு


ఇతర భాషల్లోకి అనువాదం :

हाल-चाल।

विलायत जाने के बाद से मनोज ने कभी भी अपने ग्रामीण माँ-बाप की सुध नहीं ली।
खबर, ख़बर, सुध, सुधि

Paying particular notice (as to children or helpless people).

His attentiveness to her wishes.
He spends without heed to the consequences.
attentiveness, heed, paying attention, regard