పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి செயற்கையான అనే పదం యొక్క అర్థం.

செயற்கையான   பெயரடை

అర్థం : இயற்கைக்கு எதிராக இருப்பது

ఉదాహరణ : செயற்கையான உணவு வியாதியை உருவாக்குகிறது

పర్యాయపదాలు : செயற்கை


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो प्रकृति के विरुद्ध हो।

अप्राकृतिक आहार व्याधि जनक होता है।
अप्राकृतिक, असात्म्य

అర్థం : இயல்பாக இல்லாதது.

ఉదాహరణ : தற்பொழுது அவனிடத்தில் சில செயற்கையான அழகுகள் காணப்படுகின்றன


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो स्वाभाविक न हो।

आजकल उसमें कुछ अस्वाभाविक लक्षण दिखाई दे रहें हैं।
अनैसर्गिक, अप्रकृत, अप्राकृत, अप्राकृतिक, असहज, अस्वाभाविक, प्रकृति विरुद्ध

అర్థం : இயற்கையாகக் காணப்படும் அல்லது பெறப்படும் ஒன்றுக்கு மாற்றப்படும் அல்லது பெறப்படும் ஒன்றுக்கு மாற்றாக மனிதனால் உண்டாக்கப்படுவது

ఉదాహరణ : எனக்கு ஒரு செயற்கையான சாவி செய்ய வேண்டும்


ఇతర భాషల్లోకి అనువాదం :

रूप, आकार आदि के आधार पर जो किसी के समान हो।

मुझे एक डुप्लीकेट चाबी बनवानी है।
डुप्लीकेट, समरूप

Identically copied from an original.

A duplicate key.
duplicate