పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి செதுக்கு అనే పదం యొక్క అర్థం.

செதுக்கு   வினைச்சொல்

అర్థం : ஒரு பொருளைச் செதுக்குவது

ఉదాహరణ : ராமன் பனிக்கட்டியால் பூக்களைச் செதுக்கினான்.

పర్యాయపదాలు : செதுக்கி உருவாக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

कोई विशेष आकार या रूप देने के लिए काटना-छाँटना।

मूर्तिकार संगमरमर को तराश रहा है।
तराशना

Form by carving.

Carve a flower from the ice.
carve

అర్థం : மேற்கூறிய முறையால் மரத்தில், கல்லில் உருவம் கொடுத்தல், சிலை செய்தல்

ఉదాహరణ : சிற்பி சிலையைச் செதுக்க ஆரம்பித்தார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी से कुछ जानने के लिए उसे बार-बार प्रेरित करना।

अदालत में वकील गवाह को बार-बार खोद रहा था।
खोदना

Pose a series of questions to.

The suspect was questioned by the police.
We questioned the survivor about the details of the explosion.
interrogate, question

అర్థం : கல், இயந்திரக்கல்லை உளியினால் கரடுமுரடாக்குவது

ఉదాహరణ : கல் வழவழப்பாகி போவதால் அதை ஒவ்வொரு முறையும் செதுக்குகின்றனர்

పర్యాయపదాలు : கொத்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

सिल, चक्की आदि को छेनी से खुरदुरा करना।

सिल बट्टे के चिकने हो जाने पर उसे समय-समय पर छिनते हैं।
छिनना, टाँकना, रेहना

అర్థం : ஒன்றின் மேற்பகுதியை குறைப்பது

ఉదాహరణ : அவன் நான்கு பக்கமும் களைக்கொட்டினால் செதுக்கிக் கொண்டிருந்தான்

పర్యాయపదాలు : கொத்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

रेती से रगड़कर काटना या ऊपरी अंश कम करना।

वह चारा काटने के लिए गड़ासे को रेत रहा है।
रेतना

Make sharp or sharper.

Sharpen the knives.
sharpen