అర్థం : வஞ்சனையால் வேலையை சாதிப்பதற்காக அதில் ஈடுபடும் செயல்
ఉదాహరణ :
நவீனின் பொய்வேடத்தின் காரணமாகவே அனைத்து நண்பர்களும் அவனிடம் விசயத்தை கூறுவதை விட்டுவிட்டனர்
పర్యాయపదాలు : அபகடம், அவகடம், அவ்வியம், ஏமாற்றம், ஏய்ப்பு, கபடம், கரவடம், கவுத்துவம், குய்யம், கூடகம், சாட்டியம், சுழலை, நயவஞ்சகம், புள்ளுவம், பூட்டகம், பொய்வேடம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
धोखा देकर काम साधने के लिए घात में रहने की वृत्ति।
नवीन की वकवृत्ति के कारण ही सारे दोस्तों ने उससे बात करना छोड़ दिया।అర్థం : தீய செயல்களுக்கான மறைமுகத் திட்டம்.
ఉదాహరణ :
சேனை அணிவகுப்பின் அமைப்பில் ஒரு சதி இருந்தது
పర్యాయపదాలు : சதி
ఇతర భాషల్లోకి అనువాదం :