అర్థం : பொழுது விடியும்போது தோன்றும் வெளிச்சம்
ఉదాహరణ :
அவன் காலை வேளையில் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
పర్యాయపదాలు : காலை, கோழி கூவல், பொழுதுபுலர்தல், விடியற்காலை, விடியல், வைகறை
ఇతర భాషల్లోకి అనువాదం :
The first light of day.
We got up before dawn.