పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి சூத்திரம் అనే పదం యొక్క అర్థం.

சூத்திரம்   பெயர்ச்சொல்

అర్థం : ஒரு செயல் அல்லது திட்டத்தின் பயனுக்காக யோசிக்கப்படும் திட்டத்தின் தொடர்பில் அதிக விசயங்களில் ஏதாவது ஒன்று

ఉదాహరణ : இந்த திட்டத்தில் நான்கு சூத்திரங்களில் இரண்டு மிகவும் பயன்படுகிறது மற்றும் அவசியப்படுகிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी कार्य या योजना के संबंध में उन अनेकों बातों में से कोई, जो उस कार्य या योजना की सिद्धि के लिए सोची जाए।

इस योजना के चार सूत्रों में से दो बहुत ही उपयोगी और आवश्यक हैं।
सूत्र

A distinct part that can be specified separately in a group of things that could be enumerated on a list.

He noticed an item in the New York Times.
She had several items on her shopping list.
The main point on the agenda was taken up first.
item, point

అర్థం : பொருள் பொதிந்த வாக்கியம்

ఉదాహరణ : குருவிடமிருந்து எனக்கு வாழ்க்கைச் சூத்திரம் கற்றுக்கொள்ள முடிந்தது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

थोड़े शब्दों में कहा हुआ वह पद या वचन जिसमें बहुत और गूढ़ अर्थ हों।

गुरुजी से मुझे जीवन जीने का सूत्र मिल गया।
फार्मूला, फॉर्म्युला, सूत्र

A short pithy instructive saying.

aphorism, apophthegm, apothegm

అర్థం : வகுக்கப்பட்ட விதிகளின் சுருக்க வடிவம்

ఉదాహరణ : கணக்குப் பரீட்சையில் சூத்திரம் தெரியாததால் அவனுக்கு மதிப்பெண் குறைந்தது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह सांकेतिक पद या शब्द जिसमें कोई वस्तु बनाने या कार्य करने के मूल सिद्धांत, प्रक्रिया आदि का संक्षिप्त विधान निहित हो।

ऊर्जा के लिए दिया गया आइंस्टीन का सूत्र बताइए।
फार्मूला, फॉर्म्युला, सूत्र

(mathematics) a standard procedure for solving a class of mathematical problems.

He determined the upper bound with Descartes' rule of signs.
He gave us a general formula for attacking polynomials.
formula, rule