అర్థం : ஒன்றில் சர்க்கரை, உப்பு அல்லது மிளகாய் கலக்காதது அல்லது கலந்திருப்பது
ఉదాహరణ :
நான் ருசியில்லாத தேநீரை விரும்புகிறேன்
పర్యాయపదాలు : சுவையற்ற, ருசியற்ற, ருசியில்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
Lacking taste or flavor or tang.
A bland diet.అర్థం : சுவையில்லாமல் இருப்பது
ఉదాహరణ :
உணவுவிடுதிகளில் சுவையில்லாத உணவின் மேல் ஆசை வைக்காதீர்
పర్యాయపదాలు : ருசியில்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
Lacking flavor.
tastelessఅర్థం : சர்க்கரை,உப்பு அல்லது காரத்தின் அளவு கூடுதலாகவோ குறைவாகவோ இருப்பது
ఉదాహరణ :
எனக்கு சுவையற்ற காய்கறி முற்றிலும் விருப்பமில்லை
పర్యాయపదాలు : சுவையற்ற, ருசியற்ற, ருசியில்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
शक्कर, नमक या मिर्च आदि की जितनी मात्रा होनी चाहिए उससे कम डला या डाला हुआ।
मुझे फ़ीकी सब्ज़ी बिल्कुल अच्छी नहीं लगती।Lacking taste or flavor or tang.
A bland diet.అర్థం : சுவையில்லாத,சுவையற்ற
ఉదాహరణ :
சிலருக்கு சுவையற்ற உணவு கூட கிடைப்பதில்லை
పర్యాయపదాలు : சுவையற்ற
అర్థం : ஒன்றை சாப்பிடும் விருப்பம் இல்லாதது
ఉదాహరణ :
சில சத்தான ருசியில்லாத உணவுப்பண்டங்களை சாப்பிட எடுத்துக்கொள்ள வேண்டும்
పర్యాయపదాలు : சுவையற்ற, ருசியற்ற, ருசியில்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : நாவுக்கு இனிமையான உணர்வை அளிக்காதவை.
ఉదాహరణ :
இன்று சமைத்த உணவு சுவையில்லாத இருக்கிறது.
పర్యాయపదాలు : சுவைஅற்ற, சுவைஇல்லாத, சுவையற்ற, ருசிஅற்ற, ருசிஇல்லாத, ருசியற்ற, ருசியில்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
Lacking taste or flavor or tang.
A bland diet.