పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి சுளுக்கு అనే పదం యొక్క అర్థం.

சுளுக்கு   பெயர்ச்சொல்

అర్థం : உடலின் ஏதாவது ஒரு பகுதியின் இணைப்பு அல்லது தசைநார்கள் சில இங்கும் - அங்கும் புரண்டு போகும் ஒரு உடல்நிலை

ఉదాహరణ : யுகரிலிருந்து இறங்கும் சமயம் ரஜினியின் காலில் சுளுக்கு ஏற்பட்டது

పర్యాయపదాలు : பிசகு, பிடிப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह शारीरिक अवस्था जिसमें शरीर के किसी अंग का जोड़ या मांसपेशियाँ कुछ इधर-उधर हट जाती हैं।

सीढ़ियों से उतरते समय रजनी के पैर में मोच आ गई।
मोच

A painful muscle spasm especially in the neck or back (`rick' and `wrick' are British).

crick, kink, rick, wrick

అర్థం : சுளுக்கு

ఉదాహరణ : சீதாவுக்கு கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டதால் அவளால் தலையை திருப்ப முடியவில்லை.


ఇతర భాషల్లోకి అనువాదం :

अकड़ने या ऐंठने की क्रिया या भाव।

गर्दन की अकड़ के कारण मैं सिर नहीं हिला पा रही हूँ।
अकड़, ऐंठ, तनाव

A painful muscle spasm especially in the neck or back (`rick' and `wrick' are British).

crick, kink, rick, wrick

అర్థం : காலில் ஏதாவது ஒரு நரம்பு அல்லது நரம்பின் சுருக்கம்

ఉదాహరణ : சுளுக்கின் காரணமாக அவனால் சரியாக நடக்க முடியவில்லை

పర్యాయపదాలు : பிடிப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

पैर के किसी नस या नसों की सिकुड़न।

टाँस के कारण वह ठीक से चल नहीं पा रहा है।
टाँस

A painful and involuntary muscular contraction.

cramp, muscle spasm, spasm