வண்டிச்சக்கரம் (பெயர்ச்சொல்)
வண்டி,சைக்கிள்,பேருந்து போன்றவை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரௌதவும் அச்சில் சுழலக்கூடிய வட்டமான பாகம்
விருப்பமில்லாத (பெயரடை)
ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாதிருத்தல்.
அழுகை (பெயர்ச்சொல்)
துன்பம்,வலி பயம் போன்றவற்றால் அழும் செயல்
நீண்ட மெல்லிய கோல் (பெயர்ச்சொல்)
இதன் மேல் பொருட்கள் வைத்து எடைபோடப்படும் நிறுக்கும் நான்கு பக்க மரத்திலான அல்லது தொங்கவிடும் சங்கிலிகள்
இருள் (பெயர்ச்சொல்)
வெளிச்சம் குறைவதால் ஏற்படும் ஒளி இன்மை.
அவஸ்தை (பெயர்ச்சொல்)
ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.
இகழ்தல் (பெயர்ச்சொல்)
ஒருவரை கிண்டல் செய்வதற்காக செய்யும் செயல் அல்லது தன்மை
ஆதரவற்ற (பெயரடை)
ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு உதவியாக இல்லாத நிலை.
அறிவிலி (பெயர்ச்சொல்)
அறிவில் குறைந்த அல்லது புத்திசாலித்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ நடந்துகொள்ளத் தெரியாத நபர்.
தொழுவம் (பெயர்ச்சொல்)
நான்கு பக்கமும் சூழப்பட்ட ஒரு பெரிய மைதானம்