పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి சுற்றுலா అనే పదం యొక్క అర్థం.

சுற்றுலா   பெயர்ச்சொல்

అర్థం : ஒரு முக்கியமான இடம் அல்லது இடத்தின் ஏதாவது ஒரு சிறப்பான காரணத்தினால் செல்லக்கூடிய யாத்திரை

ఉదాహరణ : நம்முடைய வகுப்பு மாணவர்கள் யாத்திரை செல்கிறார்கள்

పర్యాయపదాలు : உலா, டூர், யாத்திரை


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी विशेष स्थान या क्षेत्र का किसी विशेष कारण से की जानेवाली यात्रा।

हमारी कक्षा के छात्र टूर पर जा रहे हैं।
टूर, यात्रा

A journey or route all the way around a particular place or area.

They took an extended tour of Europe.
We took a quick circuit of the park.
A ten-day coach circuit of the island.
circuit, tour

అర్థం : பணத்தை எடுத்துக்கொண்டு சுற்றுலாவின் சேவைகளை வெளிப்படுத்தச் செய்யும் வேலை அல்லது சுற்றுலாவிற்காக சுற்றுவது, சாப்பிடுவது, வசிப்பது முதலியவற்றை ஏற்பாடு செய்யும் வேலை

ఉదాహరణ : மகேஷ் சுற்றுலாவிற்கு நன்றாக செலவழிக்கிறான் பர்மோடாவில் சுற்றுலா ஒரு முக்கிய தொழிலாக இருக்கிறது

పర్యాయపదాలు : உலா


ఇతర భాషల్లోకి అనువాదం :

पैसा लेकर पर्यटकों को सेवाएँ प्रदान करने का काम या पर्यटकों के लिए घूमने, खाने, रहने आदि की व्यवस्था करने का काम।

महेश पर्यटन से अच्छा कमा लेता है।
बरमूडा में पर्यटन एक प्रमुख व्यवसाय है।
टूरिजम, टूरिज्म, पर्यटन

The business of providing services to tourists.

Tourism is a major business in Bermuda.
tourism, touristry

అర్థం : பொழுதுபோக்காக அல்லது ஓய்வுக்காக மேற்கொள்ளும் பயணம்.

ఉదాహరణ : நாங்கள் நேற்று சுற்றுலா சென்றிருந்தோம்

పర్యాయపదాలు : உல்லாசபயணம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह सैर जो नगर के बाहर किसी बाग़ या उपवन आदि में हो और जिसमें खाने-पीने का भी प्रबंध हो।

हमलोग कल पिकनिक पर गए थे।
गोट, पिकनिक

A day devoted to an outdoor social gathering.

field day, outing, picnic