అర్థం : நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் தேவையான தகவல்களுடன் கூடிய சிறு விவரம்
ఉదాహరణ :
புத்தகத்தை படிப்பதை விட குறிப்பை பயன்படுத்தி எளிதில் படிக்கலாம்.
పర్యాయపదాలు : குறிப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
गूढ़ वाक्य आदि का विस्तृत और स्पष्ट अर्थ बतानेवाला छोटा लेख।
इस ग्रंथ के गूढ़ वाक्यों को समझने के लिए जगह-जगह टिप्पणियाँ दी गई हैं।A comment or instruction (usually added).
His notes were appended at the end of the article.అర్థం : அழுத்தி உருவாக்கப்பட்ட மொத்தமான துணிகளின் மடிப்பு
ఉదాహరణ :
தாத்தா தன்னுடைய வேட்டியில் மடிப்பு வைத்து அணிந்திருந்தார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : காலத்தில், இடத்தில் குறைந்த அளவைக் கொண்டிருப்பது
ఉదాహరణ :
மேற்சொல்லப்பட்ட கட்டுரையை சுருக்கமாக குறைந்த வார்த்தைகளில் எழுதவும்
పర్యాయపదాలు : குறுக்கம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
संक्षिप्त करने की क्रिया।
प्रस्तुत लेख का संक्षिप्तीकरण कम से कम शब्दों में करें।Shortening something by omitting parts of it.
abbreviationఅర్థం : நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் அளவான தகவல்களுடன் கூடிய சிறு விவரம்
ఉదాహరణ :
இன்று பாராளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியினை குறிப்புரையாக பத்திரிக்கையாசிரியர் எடுத்துக்கொண்டிருந்தார்
పర్యాయపదాలు : குறிப்பு, குறிப்புரை, சுருக்கமானசான்று
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : உடலின் தோலில் ஏற்படும் சுருக்கம்
ఉదాహరణ :
வயது அதிகமானால் முகத்தில் சுருக்கம் காணப்படுகிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மடிப்பு, சுருக்கம்
ఉదాహరణ :
புடவையில் இருந்த சுருக்கம் இஸ்திரி செய்தவுடன் மறைந்தது.
పర్యాయపదాలు : மடிப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :