పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి சுபவேளை అనే పదం యొక్క అర్థం.

சுபவேளை   பெயர்ச்சொல்

అర్థం : சுபநிகழ்ச்சியை செய்வதற்கு ஜோதிடத்தின்படி குறிக்கப்பட்ட நேரம்

ఉదాహరణ : திருமணத்திற்கான சுபமுகூர்த்தம் இன்று மாலை ஏழு மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை இருக்கிறது

పర్యాయపదాలు : சுபகாலம், சுபநேரம், சுபமுகூர்த்தம், மங்களநேரம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

फलित ज्योतिष के अनुसार निकाला हुआ वह समय जब कोई शुभ काम किया जाए।

विवाह का शुभ मुहूर्त आज शाम सात बजे से लेकर रात ग्यारह बजे तक है।
इष्ट-काल, इष्टकाल, बरसायत, मंगल बेला, महूरत, मुहूरत, मुहूर्त, शकुन, शगुन, शुभ काल, शुभ घड़ी, शुभ मुहूर्त, शुभ लगन, शुभ लग्न, शुभ-काल, शुभकाल, सगुन, साइत, सायत

అర్థం : சுப நிகழ்ச்சிகள் நடைப்பெறுவதற்கான நேரம்

ఉదాహరణ : நாளைக் காலை எட்டு மணிக்கு நல்ல முகூர்த்தம் இருக்கிறது.

పర్యాయపదాలు : முகூர்த்தம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

निर्दिष्ट क्षण या समय।

अभी लगन का मुहूर्त नहीं है।
जोग, महूरत, मुहूरत, मुहूर्त, योग, साअत, साइत, सायत

అర్థం : பகல்-இரவின் மூன்றாவது பாகம்

ఉదాహరణ : அவன் தினந்தோறும் பிரம்மமுகூர்த்தத்தில் எழுகிறான்

పర్యాయపదాలు : நல்லநேரம், நேரம், முகூர்த்தம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

दिन-रात का तीसवाँ भाग।

वह प्रतिदिन ब्रह्म मुहूर्त में उठ जाता है।
महूरत, मुहूरत, मुहूर्त