పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి சுத்தமான అనే పదం యొక్క అర్థం.

சுத்தமான   பெயரடை

అర్థం : தங்கம், வெள்ளி முதலியவற்றில் கலப்பிடமில்லாதவை.

ఉదాహరణ : இது சுத்தமான தங்கத்தால் ஆனது

పర్యాయపదాలు : சுத்தமுள்ள, தூய்மையான, தூய்மையுள்ள, பவித்திரமான, பவித்திரமுள்ள


ఇతర భాషల్లోకి అనువాదం :

Free of extraneous elements of any kind.

Pure air and water.
Pure gold.
Pure primary colors.
The violin's pure and lovely song.
Pure tones.
Pure oxygen.
pure

అర్థం : உயர்ந்த தரத்தைக் குறிக்கும் போது கலப்படமற்றது.

ఉదాహరణ : இலக்கியத்தில் சுத்தமான வார்த்தைகளையே பயன்படுத்தப்பட்டுள்ளது

పర్యాయపదాలు : சுத்தமுள்ள, சுத்தம்உள்ள, தூய்மைஉள்ள, தூய்மையான, தூய்மையுள்ள


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसका परिष्करण हुआ हो या किया गया हो।

साहित्य में परिष्कृत भाषा का प्रयोग करना चाहिए।
परिमार्जित, परिष्कृत, परिसज्जित, मार्जित, संस्कृत

అర్థం : அழுக்கு இல்லாத அல்லது அழுக்கு நீங்கிய நிலை.

ఉదాహరణ : சுத்தமான மனதில் கடவுளை நினை

పర్యాయపదాలు : தூய்மையான


ఇతర భాషల్లోకి అనువాదం :

Free from impurities.

Clean water.
Fresh air.
clean, fresh

అర్థం : களங்கம் எதுவும் இல்லாத தூய்மை.

ఉదాహరణ : கவிஞர்கள் பரிசுத்தமான செய்திகளை பிரசாரம் செய்தனர்

పర్యాయపదాలు : சிறந்த, சிறப்பான, தூய்மையான, நல்ல, பரிசுத்தமான, பவித்திரமான, புனிதமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो ईश्वर से संबंधी हो या ईश्वर का।

भक्तिकालीन संत कवियों ने ईश्वरीय ज्ञान के प्रचार-प्रसार पर बल दिया।
इलाही, इसरी, ईश्वरी, ईश्वरीय, ईसरी, दैवी, नार, परमेश्वरी

Being or having the nature of a god.

The custom of killing the divine king upon any serious failure of his...powers.
The divine will.
The divine capacity for love.
'Tis wise to learn; 'tis God-like to create.
divine, godlike

అర్థం : ஒன்றுமில்லாத நிலை.

ఉదాహరణ : இரவு நேரத்தில் வானம் சுத்தமானதாக இருப்பதால் நட்சத்திரம் தெளிவாக தெரிகிறது

పర్యాయపదాలు : தூய்மையான, தெளிவான, பவித்திரமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

मेघ से रहित।

रात का समय था और स्वच्छ गगन में तारे स्पष्ट दिखाई दे रहे थे।
अनभ्र, अनाकाश, अपघन, अमेघ, खुला, निरभ्र, मेघरहित, मेघहीन, साफ़, स्वच्छ

Free from clouds or mist or haze.

On a clear day.
clear