అర్థం : உடலில் அல்லது மனதில் ஏற்படும் நிலையை அறிவதும் தொடுவதை அறியும் சக்தி.
ఉదాహరణ :
சுயநினைவு இல்லாத உடம்பில் உணர்ச்சி இருக்காது
పర్యాయపదాలు : உணர்ச்சி, உணர்வு, சுரணை, சுவாதீனம், நுகர்ச்சி, நுகர்வு, பிரக்ஞை, ஸ்மரணை
ఇతర భాషల్లోకి అనువాదం :
An unelaborated elementary awareness of stimulation.
A sensation of touch.