అర్థం : தனக்கு புத்திரன் இல்லாததால் சாஸ்திரப்படி அல்லது முறைப்படி தன்னுடைய மகனாக எடுத்துக் கொள்ளும் ஒரு குழந்தை
ఉదాహరణ :
சியாம் சேட் மனோகரின் சுவீகாரபுத்திரன் ஆவான்
పర్యాయపదాలు : சிவிகாரப்புத்திரன், சுவீகாரபுத்திரன், சுவீகாரப்பிள்ளை, தத்துப்பிள்ளை, தத்துப்புத்திரன், வளர்ப்புப்பிள்ளை, ஸ்வீகாரப்பிள்ளை, ஸ்வீகாரப்புத்திரன்
ఇతర భాషల్లోకి అనువాదం :
वह जो अपना पुत्र न होने पर भी शास्त्र या विधि के अनुसार अपना पुत्र बना लिया गया हो।
श्याम सेठ मनोहर का दत्तक पुत्र है।