అర్థం : சிவப்பு நிறத்திலுள்ள தாமரை
ఉదాహరణ :
ஷீலாவின் தலையிலிருந்த சிவப்புத் தாமரைப் பூ அழகாக இருந்தது
పర్యాయపదాలు : சிவப்பு கமலம், சிவப்பு பங்கயம், சிவப்புத் தாமரை, செங்கமலம், செந்தாமரை
ఇతర భాషల్లోకి అనువాదం :
लाल रंग का कमल।
शीला के जूड़े में लाल कमल सुशोभित है।