పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి சிவப்பான అనే పదం యొక్క అర్థం.

சிவப்பான   பெயரடை

అర్థం : பால்சே மரத்தின் சிறிய வட்டமான பழத்தின் நிறம்

ఉదాహరణ : மீரா சிகப்பு நிற புடவை அணிந்திருக்கிறாள்

పర్యాయపదాలు : சிகப்பான, சிகப்பு நிற, சிகப்பு வண்ண, சிவப்பு நிற, சிவப்புவண்ண, செந்நிற, செவ்வண்ண, சேப்பான


ఇతర భాషల్లోకి అనువాదం :

फालसे के फल के रंग का।

मीरा ने फालसई साड़ी पहनी हुई है।
फालसई

Of a color intermediate between red and blue.

purple, purplish, violet

అర్థం : கொஞ்சம் சிவப்பு செங்கல் தூளைப் போன்ற

ఉదాహరణ : பூந்தொட்டியில் ஒரு செடி சிகப்பான பூக்களினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது

పర్యాయపదాలు : சிவப்பு நிற, சிவப்புவண்ண, செந்நிற, செவ்வண்ண, சேப்பு நிற, சேப்பு வண்ண


ఇతర భాషల్లోకి అనువాదం :

कुछ लाल, सुरखी लिये हुए।

पुष्पवाटिका का एक पौधा रतनार पुष्पों से सुसज्जित था।
रतनार, रतनारा

అర్థం : சிவப்பாக்கப்பட்ட

ఉదాహరణ : அவனுடைய சிவந்த முகம் மிகவும் அழகாக இருக்கிறது

పర్యాయపదాలు : சிவந்த


ఇతర భాషల్లోకి అనువాదం :

लाली लिए हुए।

उनके अरुणाभ मुख की शोभा न्यारी थी।
अरुणाभ, लालिमायुक्त, लालीयुक्त

Of a color at the end of the color spectrum (next to orange). Resembling the color of blood or cherries or tomatoes or rubies.

blood-red, carmine, cerise, cherry, cherry-red, crimson, red, reddish, ruby, ruby-red, ruddy, scarlet

అర్థం : வெண்மையாக இருக்கும் காரணத்தால் ஒருவர் முகம் சிவப்பாவது

ఉదాహరణ : அந்த சிவப்பான முகத்தை நான் என்றும் மறக்கவில்லை

పర్యాయపదాలు : சிவந்த, செவந்த, செவப்பான, சேப்பான


ఇతర భాషల్లోకి అనువాదం :

सफलता पाने के कारण जिसकी मुँह की लाली रह गई हो।

उसका सुर्खरू चेहरा मैं कभी भूल नहीं पाऊँगा।
सुर्खरू, सुर्ख़रू

అర్థం : இரத்த நிறமான

ఉదాహరణ : அதிகாலையில் உதிக்கும் சூரியன் சிவப்பான நிறத்தில் இருக்கும்.

పర్యాయపదాలు : சிகப்பான


ఇతర భాషల్లోకి అనువాదం :

लहू या रक्त के रंग का।

प्रातःकालीन रक्तवर्णी सूर्य की छटा ही निराली है।
आरक्त, रक्तवर्णी, रक्ताभ, रक्तिम, लोहित

Of a color at the end of the color spectrum (next to orange). Resembling the color of blood or cherries or tomatoes or rubies.

blood-red, carmine, cerise, cherry, cherry-red, crimson, red, reddish, ruby, ruby-red, ruddy, scarlet