అర్థం : ஆயூதத்தைக் கூர்மையாக்கும் ஒரு வகை சாணை பிடிக்கும் கல்
ఉదాహరణ :
அவன் சாணைக்கல்லில் ஆயுதத்தைக் கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறான்
పర్యాయపదాలు : சாணைக்கல், சாமகம், தீட்டுக்கல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A flat stone for sharpening edged tools or knives.
whetstone