అర్థం : பறவையையோ விலங்கையோ அடைத்துவைக்க கம்பிகளால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.
ఉదాహరణ :
ராமன் கிளீயை கூண்டில் அடைத்தான்
పర్యాయపదాలు : கூண்டு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தண்டனை பெற்ற குற்றவாளியை அல்லது விசாரணைக்குக் காத்திருக்கும் குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் அடைத்துவைக்க அரசால் அமைக்கப்பட்ட கட்டடம்.
ఉదాహరణ :
அவன் சிறையில் நான்கு நாட்கள் இருந்தான்
పర్యాయపదాలు : சிறைக்கூடம், சிறைக்கோட்டம், சிறைச்சாலை, ஜெயில்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A correctional institution where persons are confined while on trial or for punishment.
prison, prison house