అర్థం : பழுப்பு நிறத்தில் சிவப்பு நிறம் காணப்படும் புறாவை போலுள்ள ஒரு பறவை
ఉదాహరణ :
வேட்டைக்காரன் ஒரு குறியில் சிறுபுறாவை தரையில் கிடத்தினான்
పర్యాయపదాలు : சின்னபுறவு, சிறியபுறவு, சிறியபுறா, சிறுபுறவு, சிறுபுறா
ఇతర భాషల్లోకి అనువాదం :
Any of numerous small pigeons.
dove