అర్థం : சாவியை நுழைத்து பூட்டை திறக்கவும், பூட்டவும் பயன்படுத்தும் பூட்டிலுள்ள ஒரு துளை
ఉదాహరణ :
அவன் பூட்டை திறப்பதற்காக சாவித்துளையில் சாவியை நுழைத்தான்
పర్యాయపదాలు : சாவிதுவாரம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
ताले में बना वह छेद जिसमें चाबी लगाकर ताले को खोला या बंद किया जाता है।
वह ताला खोलने के लिए कुंजी खाँचे में कुंजी डाल रहा था।The hole where a key is inserted.
keyhole