పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి சாரம் అనే పదం యొక్క అర్థం.

சாரம்   பெயர்ச்சொல்

అర్థం : ஒரு பொருளின் பிரதான பாகம் அல்லது குணம்

ఉదాహరణ : இந்த அத்தியாயத்தின் சாரம் நாம் எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும்.

పర్యాయపదాలు : அர்த்தம், கருத்து, பொருள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी पदार्थ आदि का वास्तविक या मुख्य भाग या गुण।

आम का सार उसका रस होता है।
असलियत, तत्त्व, तत्व, दम, निचोड़, मूल तत्व, मूल-तत्व, मूलतत्व, सत, सत्त, सत्त्व, सत्व, सार, सार तत्त्व, सार तत्व, सार वस्तु

A sketchy summary of the main points of an argument or theory.

abstract, outline, precis, synopsis

అర్థం : ஒன்றின் மீது ஏறி கொத்தனார், கூலியாள் முதலியோர் வேலை செய்யும் சுவர், கட்டிடம் முதலியவற்றை உருவாக்குவதற்காக நிற்கக்கூடிய படைப்பு

ఉదాహరణ : சாரம் முறிந்ததால் ஒரு கட்டிடத் தொழிலாளி கீழே விழுந்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

दीवार, मकान आदि बनाने के लिए खड़ी की जानेवाली रचना जिसपर चढ़कर मिस्त्री,मजदूर आदि काम करते हैं।

पाइट के टूटते ही एक मजदूर नीचे आ गिरा।
पाइट, पाड़

A system of scaffolds.

scaffolding, staging

అర్థం : மொழியில் சொல் தெரிவிப்பது அல்லது குறிப்பிடுவது.

ఉదాహరణ : சூர்தாஸ் எழுதிய கவிதைகளில் அர்த்தம் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்

పర్యాయపదాలు : அர்த்தம், கரு, கருத்து, பொருண்மை, பொருள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह संकल्पना जो किसी शब्द, पद या वाक्य आदि से निकलता है और जिसका बोध कराने के लिए वह शब्द या पद लोक में प्रचलित होता है।

कभी-कभी सूरदास के पदों का अर्थ निकालना मुश्किल हो जाता है।
अंतर्भाव, अध्यवसान, अन्तर्भाव, अभिप्राय, अरथ, अर्थ, आकूत, आकूति, आशय, आसय, तात्पर्य, भाव, मतलब, माने, मायने

The idea that is intended.

What is the meaning of this proverb?.
meaning, substance