అర్థం : ஒன்று செய்யக்கூடியதாக அல்லது நிகழக்கூடியதாகக் காரண அடிப்படையுடன் அமையாத நிலை.
ఉదాహరణ :
எனக்கு வேறு வேலை தாருங்கள், இந்த வேலை எனக்கு சாத்தியமில்லாதது
పర్యాయపదాలు : தீர்க்கமுடியாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
Not capable of being carried out or put into practice.
Refloating the sunken ship proved impracticable because of its fragility.